Saturday, June 27, 2026
No menu items!

வத்தேகம

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் மூவர் கைது !

வத்தேகம பிரதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி கூரிய ஆயுதங்களால் நபர் ஒருவரை வெட்டிக் கொன்றதாகக் கூறப்படும் 3 சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று (08) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் 25, 35 மற்றும் 37 வயதுடைய கரந்தெனிய, கேகாலை மற்றும் ஹெட்டிமுல்ல ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம்...

கஞ்சா செடி மற்றும் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது !

வத்தேகம, எல்லனகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் கஞ்சா செடி மற்றும் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எதிமலை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இரு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போதே இவர்கள் நேற்று வியாழக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் கொவிபல மற்றும் விலஒய பிரதேசத்தைச் சேர்ந்த 47, 68...

வேலைக்கு சென்ற யுவதிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

கொழும்பில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக பதின்ம வயது சிறுமிகளை ஏமாற்றும் கும்பல் தொடர்பில் பொலிஸார் எச்சரித்துள்ளனர். தூர பிரதேசங்களிலுள்ள இளம் யுவதிகளை குறி வைத்து இவ்வாறான மோசடி கும்பல் செயற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கண்டி, வத்தேகம பகுதியை சேர்ந்த 16 வயதான பதின்ம வயது யுவதிக்கு சலூனில் வேலை பெற்றுத்தருவதாக கூறி, கொழும்பில் தகாத தொழில் ஈடுபடுத்தியமை தெரிய...
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img