Sunday, November 8, 2026
No menu items!

வர்த்தமானி

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவே ; பாதுகாப்பு செயலாளர்!

முப்படையினரை வரவழைத்து ஜனாதிபதியினால் அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவே என பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துயகொண்டா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துயகொண்டா, ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் இது வழமையான நடைமுறையாகும். “அவசரகாலச் சட்டம் இல்லாவிட்டாலும், பொதுமக்களின்...

வேதன நிர்ணய சபையின் இறுதி முடிவு..!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக 1700 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் நடைபெற்ற வேதன நிர்ணய சபையில் அந்தத் தொகை 1350 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1350 ரூபா என்ற தொகைக்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய பிரதான தொழிற்சங்கங்களும் இணக்கம்...

வர்த்தமானி அறிவித்தலில் குறைபாடுகள்:கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கருத்து..!

ஆசிரியர் உதவியாளர்களை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு, அது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் மாற்றங்களை மேற்கொள்ள முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறைபாடுகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டு பைசர் முஸ்தபா மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் அண்மையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த பைசர் முஸ்தபா, வர்த்தமானியை திருத்தினால் மனுவை...

வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்!

குறிப்பிட்ட பகுதிகளில் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக அனைத்து ஆயுதப் படை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 2024 ஆகஸ்ட் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை...

வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி..!

ஆகஸ்ட் 21 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் நீர்க்கட்டணத்தை குறைத்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. வீட்டுப்பாவனைக்கான நீர்க்கட்டணம் 7 வீதத்தாலும் வைத்தியசாலைக்கான நீர்க்கட்டணம் 4.5 வீதத்தாலும் பாடசாலை மற்றும் மதஸ்தலங்களுக்கான நீர்க்கட்டணத்தை 4.5 வீதத்தாலும் குறைத்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

தோட்டதொழிலாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட்டது..!

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பிலான வர்த்தமானி சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக உற்பத்தித்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகையாக 350 ரூபா வழங்கப்பட வேண்டும் என வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,700 ஆக அதிகரிக்கப்பட வேண்டும் எனவும்...

ஜனாதிபதி தேர்தலுக்கான புதிய வர்த்தமானி அறிவித்தல் வௌியானது..!

ஜனாதிபதி தேர்தலுக்கான ஊடக வழிகாட்டுதல்களை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலின் போது செய்தி அறிக்கையிடல், பிற அறிக்கையிடல் நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் பிரச்சாரங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்னணு ஊடக நிறுவனங்கள், இணைய தளங்கள் மற்றும் சமூக ஊடக இணையதள...

புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது…

நிகழ்நிலைக் காப்பு திருத்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்தது. இதற்கமைய நிகழ்நிலைக் காப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வாக்காளர்களிற்கு அறிவித்தல்… !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் தாங்கள் நியமிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தைத் தவிர வேறு இடங்களில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தகுதியுடைய வாக்காளர்கள் தாங்கள் நியமிக்கப்பட்ட இடத்தில் வாக்களிக்க முடியாததற்கு நியாயமான காரணம் இருந்தால் மாற்று வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிக்கலாம் என ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பில் வலியுறுத்தியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், அடுத்த...

1,700 ரூபாய் சம்பள அதிகரிப்பு வர்த்தமானி ரத்து…!

தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700  ரூபாய் சம்பள அதிகரிப்புக்கான முன்னைய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தொழில் அமைச்சினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இதன்படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளமான 1700 ரூபாவை சம்பளச் சபையின் ஊடாக வழங்குவதற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.  
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img