Monday, August 17, 2026
No menu items!

வவுனியா கலைமகள் சனசமூக நிலைய மைதானம்

வவுனியாவில் அனுரவின் பிரச்சாரம்..!

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரவின் பிரச்சாரக்கூட்டம் வவுனியா கலைமகள் சனசமூக நிலைய மைதானத்தில் இன்று (05.09) இடம்பெற்றது. வவுனியா மாவட்ட அமைப்பாளர் உப்பாலி சமரசிங்க தலைமையில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதில் தேசிய மக்கள் சக்தியின் கட்சி முக்யஸ்தர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
- Advertisement -spot_img

Latest News

தித்வா சூறாவளி நிவாரண நிதியில் 30 % மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளது!

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான மீள்குடியேற்றம் மற்றும் மீள்கட்டமைப்புக்கு வழங்கப்பட்ட நிதியில் 30% மாத்திரமே இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்ததை அடுத்து, பாதுகாப்பு அமைச்சு மாவட்ட செயலாளர்களுக்கு...
- Advertisement -spot_img