Tuesday, June 30, 2026
No menu items!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை

வவுனியா வைத்தியசாலையின் அசமந்தத்தால் பலியான சிசு : கண்ணீருடன் நீதி கோரும் இளம் தாய்…!

வவுனியா மாவட்ட  பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி தாயொருவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காத காரணத்தினால் சிசு உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு (20) இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு வைத்தியசாலைகளில் உள்ள நிர்வாகத்தினரின் அசமந்த போக்குடைய செயற்பாடானது முற்றுப்பெறாது தொடர்கின்றமை பல்வேறு உயிர்களை காவு கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகவே காணப்படுகின்றது. அவ்வாறான செயற்பாட்டின் தொடர்ச்சியே...

வவுனியாவில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் பலி..!

நேற்று மாலை வவுனியா ஓமந்தையில் ஏற்பட்ட கோர விபத்தில்  முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தானது டிப்பர்வாகனமும் கப்வாகனமும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு 7.00மணியளவில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

ஈரான்-அமெரிக்க பதற்றம்; தங்க விலை 1% வரை வீழ்ச்சி

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய பதற்றம் காரணமாக எண்ணெய் விலை அதிகரித்து, பணவீக்கம் மற்றும் வட்டி விகித அதிகரிப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் இன்று...
- Advertisement -spot_img