Thursday, October 1, 2026
No menu items!

வாக்கு மூலம்

மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளரை CIDயில் ஆஜராகுமாறு உத்தரவு..!

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோவை எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு ஞாயிற்றுக்கிழமை (12/1/2025) அவரது அலுவலகத்தில் வைத்து கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த 09 ஆம் திகதி முல்லைத்தீவில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம்...

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகிய பிள்ளையான்…!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் வாக்கு மூலம் வழங்குவதற்காக இன்று புதன்கிழமை (20.11.2024) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். சனல் 4 வெளியிட்ட வீடியோவில் பிள்ளையானின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை குறித்து அவரது வாக்குமூலத்தை பெறுவதற்காகவே குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரை அழைத்துள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

நான்கு மாதங்களின் பின்னர் வெளிநாட்டு நடப்பு இருப்பில் மிகை நிலை

இலங்கையின் வெளிநாட்டு நடப்புக் கணக்கு, தொடர்ச்சியாக நான்கு மாத பற்றாக்குறைக்குப் பின்னர், 2026 ஓகஸ்ட் மாதத்தில் மீண்டும் மிகை நிலையை வெளிப்படுத்துவதாக  இலங்கை மத்திய வங்கி...
- Advertisement -spot_img