முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் வாக்கு மூலம் வழங்குவதற்காக இன்று புதன்கிழமை (20.11.2024) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

சனல் 4 வெளியிட்ட வீடியோவில் பிள்ளையானின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை குறித்து அவரது வாக்குமூலத்தை பெறுவதற்காகவே குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரை அழைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here