Friday, April 24, 2026
No menu items!

விக்கெட்டு

12 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பையை வென்ற இந்திய அணி!

நியூசிலாந்து நிர்ணயித்த 252 ரன்கள் என்ற இலக்கை இந்தியா 49வது ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து எட்டியது. இந்திய அணிக்கு வெற்றித் தொடக்கம் அளித்த கேப்டன் ரோஹித் சர்மா, 76 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கூடுதலாக, ஷ்ரேயாஸ் ஐயர் 48 ரன்கள் எடுத்தார், கே. எல். ராகுல் ஒரு விக்கெட் கூட இழக்காமல் 34 ரன்கள்...

இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து மகளிர் அணி!

நியூசிலாந்து மகளிர் மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 245 ஓட்டங்களைப்...

படுதோல்வியை சந்தித்த இலங்கை அணி..!

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சுற்றுலா அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. காலியில் இடம்பெற்ற இந்த டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாளான இன்று பலோவன் முறைப்படி தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி 247 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இலங்கை அணி சார்பில் Jeffrey Vandersay அதிகூடுதலாக...

ஐ.சி.சியின் கெப்டனாக ரோஹித் சா்மா!

கடந்த ஆண்டு ரி20 கிரிக்கெட்டில் சிறப்பாக பங்களிப்பு செய்ததன் அடிப்படையில் சா்வதேச அணியை ஐ.சி.சி. தோ்வு செய்திருக்கிறது. அதில் இந்தியாவின் ரோஹித் சா்மா கெப்டனாக தோ்வாகியிருக்கிறாா். அவா் தவிர, ஜஸ்பிரீத் பும்ரா, ஹா்திக் பாண்டியா ஆகியோரும் அதில் இடம் பிடித்துள்ளனா். இந்திய அணியை ரி20 சம்பியனாக்கிய கெப்டன் ரோஹித், அந்த ஆண்டு 11 போட்டிகளில் 378...

இலங்கை மகளிர் அணியின் அபார வெற்றி..!

19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் மலேசியா அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி 139 ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மலேசிய அணி முதலில் பந்து வீச முடிவெடுத்திருந்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் ஆறு...

நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை அணி..!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 140 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 290 ஓட்டங்களை...

இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறுமா இலங்கை அணி!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்றுவருகின்றது. மழையின் குறுக்கீடு காரணமாக குறித்த போட்டி 37 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 37 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களைப்...

ஐக்கிய அரபு இராச்சிய அணி 2 ஓட்டங்களால் வெற்றி..!

வளைகுடா நாடுகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் குவைட் அணியிடம் ஐக்கிய அரபு இராச்சிய அணி 2 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. துபாயில் நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது. 154...

முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்த ரபாடா!

தென்னாபிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று (21) ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய பங்களாதேஷ் அணி முதல் நாள் உணவு இடைவேளை வரை 6 விக்கெட்டுகளை இழந்து 60...

300 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ள ரவீந்திர ஜடேஜா!

கான்பூரில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவத் டெஸ்ட் போட்டியில்  கலீத் அகமது-வின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ஓட்டங்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் என கிராண்ட் டபுள் சாதனையை எட்டிய வீரர் என்கிற பெருமையை ரவீந்திர ஜடேஜா பெற்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கபில் தேவ் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img