Friday, June 26, 2026
No menu items!

விசேட தர அதிகாரியான ஈ.ஆர்.எஸ்.பி எதிரிமான்

புதிய விவசாய ஆணையாளர் நாயகம் நியமனம்!

புதிய விவசாய ஆணையாளர் நாயகமாக இலங்கை விவசாய சேவையில் விசேட தர அதிகாரியான ஈ.ஆர்.எஸ்.பி எதிரிமான்னேவை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போதைய ஆணையாளர் நாயகம் கே.என்.எஸ் ரணதுங்க இன்று (21) ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.    
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img