Saturday, November 7, 2026
No menu items!

விபத்து

முச்சக்கர வண்டியொன்று லொறியுடன் மோதி விபத்து!

அம்பேபுஸ்ஸ - திருகோணமலை வீதியில் பெல்வெஹெர பகுதியில் முச்சக்கர வண்டியொன்று லொறியுடன் மோதிய விபத்தில் டச்சு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (18) இரவு நடந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர். தம்புள்ளையிலிருந்து ஹபரணை நோக்கிச் சென்ற கார் ஒன்று, கடையின் முன் நிறுத்துவதற்காக சாலையில் இடதுபுறம் திரும்பிச் சென்றபோது, ​​பின்னால் இருந்து அதே திசையில் பயணித்த...

பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து –  ஒருவர் உயிரிழப்பு..!

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதிய வீதி விபத்தில் பள்ளிவாசல் மௌலவி ஒருவர் உயிரிழந்ததுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (3/16/2025) காலை 7.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாகவும் பேருந்து சாரதியை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனார். காத்தான்குடி முகைதீன் பஸ்ளிவாசல் மௌலவியான 43 வயதுடைய சபீஸ் என்பவரே இவ்வாறு...

பாரவூர்தி – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞன் உயிரிழப்பு..!

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பளை, கரந்தாய் பகுதியில் நேற்றைய தினம் (14.03.2025) நள்ளிரவு 11.50 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த பாரவூர்தியும்  கிளிநொச்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக...

ஒன்றுடன் ஒன்று மோதிய 17 வாகனங்கள் – 5 பேர் பலி..!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 17 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது . இவ்விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் காயமடைந்த 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஹோவர்ட் லேன் மற்றும் பார்மர் லேன் இடையே உள்ள வீதியில் 18 சக்கர...

வீதியினை கடக்க முற்பட்ட இளைஞன் வான் மோதியதில் உயிரிழப்பு..!

மட்டக்களப்பு - திருகோணமலை வீதியிலுள்ள தனியார் வங்கிக்கு முன்னால் வீதியினை கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவர் மீது வான் ஒன்று மோதிய விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (14/03/2025) அதிகாலை 6.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாகவும் வான் சாரதியை கைது செய்துள்ளதாகவும் மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம்...

நேருக்கு நேர் மோதிய இரு லொறிகள் – சாரதிகளுக்கு நேர்ந்த கதி..!

மொனராகலை மாவட்டம் வெல்லவாய - தணமல்வில பிரதான வீதியில் ஊவா குடா ஓயா பகுதியில்  இரண்டு லொறிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஊவா குடா ஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து வெள்ளிக்கிழமை (07/03/2025) இரவு இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது இரண்டு லொறிகளிலும் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் தணமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பான மேலதிக...

மகன் செலுத்திய கார் விபத்துக்குள்ளானதில் தாய்க்கு நேர்ந்த கதி..!

கொஹுவல பொலிஸ் பிரிவின் சுமனாராம வீதியில் நேற்று (7/3/2025) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்த பெண் தனது மகன் மற்றும் அவரது மனைவியுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ​​கார் திடீரென நின்றுள்ளது. இதன் காரணமாக, மகன் காரின் முன் சக்கரத்தில் ஒரு கல்லை வைத்து காரை இயக்க முயற்சி செய்துள்ளார்....

பாடசாலை மாணவர்கள் சென்ற வேன் விபத்து! 14 பேர் காயம்!

குருவிட்ட பொலிஸ் பிரிவின் சயகந்த பகுதியில் இன்று (03) காலை ஒரு விபத்து நிகழ்ந்துள்ளது. எரட்டவிலிருந்து சயகந்த நோக்கி பயணித்த வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள மரத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த நேரத்தில், 11 முதல் 14 வயதுக்குட்பட்ட 14 பள்ளி குழந்தைகளும், ஒரு பெண்ணும் வேனில் பயணம் செய்தனர்....

தென் அமெரிக்காவில் நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்-37 பேர் பலி..!

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் நேற்றைய தினம் (சனிக்கிழமை 1ஆம் தேதி) விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 37 பேர் உயிரிழந்தனர். மேலும் மற்றும் 39 பேர் காயமடைந்தனர் என்றும் விபத்தில் இரு சாரதிகளும் உயிர் தப்பினர் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

சாரதி திடீர் சுகயீனமுற்றதால் விபத்துக்குள்ளான பேருந்து..!

ஏ - 9 வீதியில் நேற்று திங்கட்கிழமை (24/02/2025) மாலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்தனர். பேருந்தின் சாரதி திடீரென சுகயீனமுற்றதால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியை விட்டு விலகியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஹெட்டிப்பொல பகுதியிலிருந்து மாத்தளை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து, பஸ் சாரதி பிரதேசவாசிகளின் உதவியுடன் நாலந்த வைத்தியசாலையில்...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img