தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் நேற்றைய தினம் (சனிக்கிழமை 1ஆம் தேதி) விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 37 பேர் உயிரிழந்தனர்.

மேலும் மற்றும் 39 பேர் காயமடைந்தனர் என்றும் விபத்தில் இரு சாரதிகளும் உயிர் தப்பினர் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here