Monday, April 20, 2026
No menu items!

விமானப்படைத் தளபதி

விமானப்படையின் புதிய தளபதி நியமனம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விமானப்படையின் புதிய தளபதியாக எயார்வைஸ் மார்ஷல் வாசு பந்து  நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் நேற்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. விமானப்படையின் 20 ஆவது தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க வரலாற்றில் இணைகிறார். ஜனவரி 29 ஆம்...

பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் புதிய நலன்புரி வசதிகள் வளாகம்!

பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன நேற்றைய தினம் கோட்டை ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் (DHQC) புதிய நலன்புரி வசதிகள் வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார். நேற்று காலை உத்தேச நிர்மாணப் பகுதிக்கு வருகை தந்த பாதுகாப்புச் செயலாளரை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ வரவேற்றார். பாதுகாப்பு தலைமையக வளாகத்திற்குள் கட்டப்படும்...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img