Monday, July 27, 2026
No menu items!

விமான விபத்து

தாய்லாந்தில் விமான விபத்து..!

தாய்லாந்தில் பயிற்சி விமானம் ஒன்று கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அறுவர் உயிரிழந்தனர். உயிரிழந்த ஆறுபேரும் அந்நாட்டுக் காவல்துறை அதிகாரிகள் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெங்கொக்கிலிருந்து தென்மேற்கே 130 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கடலில் பராசூட் பயிற்சிக்காகச் சோதனை ஓட்டம் மேற்கொண்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள்...

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து..!

அமெரிக்காவில் பிலடெல்பியாவில் நேற்றிரவு சிறிய ரக விமானம் கீழே விழுந்து பல வீடுகள் மீது மோதியதில் தீப்பிடித்து எரிந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 6 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. உயிரிழப்புகள் குறித்து தகவல் ஏதுவும் வெளியாகவில்லை. பரபரப்பான சாலையில் ஏற்பட்ட விமான விபத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர். கடந்த புதன்கிழமை தலைநகர் வாஷிங்டனில் நடுவானில் இராணுவ ஹெலிகாப்டர் -...
- Advertisement -spot_img

Latest News

தெவிநுவர பெரஹராவில் காவடி நடனத்தை நீக்குமாறு பரிந்துரை

தெவிநுவர ஸ்ரீ உத்பலவன்ன விஷ்ணு தேவாலயத்தின் வரலாற்று சிறப்புமிக்க பெரஹராவில் இடம்பெறவுள்ள காவடி நடன பகுதியை நீக்குமாறு பொலிஸார் பரிந்துரை செய்துள்ளனர். எதிர்வரும் ஜூலை 28 ஆம்...
- Advertisement -spot_img