Wednesday, June 24, 2026
No menu items!

விரிவுரையாளர்கள் சங்கம்

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் வேலைநிறுத்த போராட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. 5 கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் விரிவுரை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீட மாணவர்களின் ஒழுக்கக்கேடான செயல்களைத் தடுக்க பல்கலைக்கழக நிர்வாகம் முறையாகத் தலையிடத் தவறியதே இந்தப்...

பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானம்!

ருஹுனு பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் இன்று (19) முதல் கடும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி சுஜீவ அமரசேன பதவி விலகும் வரை இந்த தொழிற்சங்க நடவடிக்கை அமுல்படுத்தப்படும் என விரிவுரையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. பல ஆண்டு காலமாக இந்த பல்கலைக்கழகம் நாளுக்கு நாள் பின்னடைவை நோக்கி செல்வதற்கு பொறுப்பேற்று துணைவேந்தர் உடனடியாக...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img