Wednesday, July 8, 2026
No menu items!

விலைச்சுட்டெண்

மீண்டும் சரிவை நோக்கி பங்குச் சந்தை!

கொழும்பு பங்குச் சந்தையின் விலைச்சுட்டெண் இன்று (9) மேலும் சரிவைச் சந்தித்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 142.65 புள்ளிகளால் சரிவடைந்தது. அந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 15,811.36 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 4.1 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.   <!-- -->
- Advertisement -spot_img

Latest News

சுரேஷ் சாலேவுக்கு ஆதரவாக மனு தாக்கல்

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவின் கைது மற்றும் தடுத்து வைப்பை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவில் இணைந்து கொள்ள அனுமதி கோரி பலர்...
- Advertisement -spot_img