Saturday, August 22, 2026
No menu items!

விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம்

அரச அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டம்..!

அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை செயல்படுத்துவது தொடர்பில் அரசு அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் அடுத்த வாரம் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து அரசு நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டத்திற்காக...

இன்று  உலக வனவிலங்கு தினம் !

இன்று (03) உலக வனவிலங்கு தினம் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 68 ஆவது அமர்வின் போது அறிவிக்கப்பட்டபடி, மார்ச் 3 ஆம் திகதி உலக வனவிலங்கு தினம் கொண்டாடப்படுகிறது. அழிந்து வரும் உயிரினங்களுக்கான வாழ்விடப் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு வர்த்தகத்தைத் தடுத்தல், நிலையான வளர்ச்சியை ஊக்குவித்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். உலக வனவிலங்கு...

வவுனியாவில் எலிக்காய்ச்சல் தீவிரம்..!

கடந்த வருடத்தில் வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் எலிக்காய்ச்சல் காரணமாக 41 பேர் பாதிப்புக்குள்ளானதாக வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது. வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் முன்னெடுக்கப்பட்ட, எலிக்காய்ச்சலை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தின் போது இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. எலிக்காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த 41 பேரும் கடந்த வருடத்தின் பெரும்போகம்...
- Advertisement -spot_img

Latest News

கலைஞர் கலாநிதி நந்தா மாலினியின் இறுதிக் கிரியைகள் இன்று 

முன்னணி இசைக்கலைஞர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் பூதவுடலுக்கான இறுதிக் கிரியைகள் இன்று (22) பொரல்லை பொது மயானத்தில் நடைபெறவுள்ளன. அவரது பூதவுடல் தற்போது பொதுமக்கள் அஞ்சலி...
- Advertisement -spot_img