வீழ்ச்சி
உள்நாட்டுச்செய்திகள்
இலங்கையில் தங்க விலைகளில் சரிவு!
உலக சந்தையில் தங்கத்தின் விலைகளில் ஏற்பட்ட கூர்மையான வீழ்ச்சி காரணமாக, இலங்கையில் தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க சரிவைக் பதிவு செய்துள்ளது.
சில வாரங்களுக்கு மேலாக, முதல் முறையாக 22 கரட் தங்க சவரனின் விலை ரூ.300,000க்கு கீழே குறைந்துள்ளது. கொழும்பு புறக்கோட்டை தங்கச் சந்தையின் சமீபத்திய அறிக்கைகளின்படி, இதற்கான தற்போதைய விலை ரூ.298,000 ஆகும்.
அக்டோபர் 17...
உள்நாட்டுச்செய்திகள்
இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி!
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (3) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
சர்வதேசச் சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 65.39 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அத்துடன், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.90 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
இதேவேளை, சர்வதேச சந்தையில்...
உள்நாட்டுச்செய்திகள்
14 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ள நெல்லின் விலை!
நாட்டில் நெல்லின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரிசி விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்துள்ளார்.
நெல்லுக்கான விலை 14 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த காலங்களில் 2 இலட்சம் கிலோ மெட்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அவை தற்போது சதோச நிறுவனங்களில் 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இதனால், உள்ளூர்...
புதிய செய்திகள்
மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி!
சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.78 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.53 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதேவேளை, உலக சந்தையில் இயற்கை...
புதிய செய்திகள்
மதுபான நுகர்வு சதவீதத்தில் வீழ்ச்சி!
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2024 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் மதுபான நுகர்வு 9.5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
மதுவரி 14 வீதமாக அதிகரிக்கப்பட்டமையினால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் 28.2 மில்லியன் லீற்றராக காணப்பட்ட மதுபான நுகர்வானது 2024 ஆம் ஆண்டில் 27.2 மில்லியன்...
புதிய செய்திகள்
மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி!
சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.23 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.18 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை...
புதிய செய்திகள்
இயற்கை எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு!
சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.19 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.61 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை...
புதிய செய்திகள்
அதிகரித்துள்ள இயற்கை எரிவாயுவின் விலை!
சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.22 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை...
புதிய செய்திகள்
மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.27 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.16 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை...
உள்நாட்டுச்செய்திகள்
மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு..!
தற்போது நிலவும் காலநிலை காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு பெறப்படும் மரக்கறிகளின் அளவு 60 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்காரணமாக, மரக்கறிகளை கொள்வனவு செய்ய வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பலத்த மழையுடன் கூடிய வானிலை காரணமாக குறித்த வர்த்தக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில்...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


