வீழ்ச்சி
புதிய செய்திகள்
இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி!
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.73 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.92 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை...
புதிய செய்திகள்
தொடரும் தேங்காய் தட்டுப்பாடு ….!
நாட்டில் தேங்காய் உற்பத்தி வீழ்ச்சி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தொடரும் என தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தில் தேங்காய் உற்பத்தியில் சடுதியான வீழ்ச்சி காணப்படுவதாக அதன் பணிப்பாளர் கலாநிதி நயனி ஆராச்சிகே தெரிவித்துள்ளார்.
உரிய பருவத்தில் மழையின்மை மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு என்பன தென்னை உற்பத்தி குறைவதற்கு...
புதிய செய்திகள்
அடுத்த மாதம் முதல் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!
அடுத்த மாதம் முதலாம் திகதிக்குப் பின்னர் மரக்கறிகளின் விலை அதிகரிக்கலாம் என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் அறுவடைக் காலம் இல்லாததால் மரக்கறிகளின் விலையில் அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என அதன் ஆராய்ச்சி அதிகாரி துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலைகளில்...
World News
2050ம் ஆண்டில் உணவு உற்பத்தியில் பாரியளவில் வீழ்ச்சி !
உலகளாவிய ரீதியில் நிலவிவரும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக 2050ம் ஆண்டில் உணவு உற்பத்தி பாரியளவில் வீழ்ச்சியடையும் என நீர், பொருளாதாரம் தொடர்பான பூகோள ஆணைக்குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
2050 ஆம் ஆண்டளவில் அதிக வருமானம் பெறும் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீத வீழ்ச்சியை அவதானிக்க முடியும்.
இந்தநிலையில், வருமானம் குறைந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு...
புதிய செய்திகள்
கிடைத்த வெற்றிகளை மீண்டும் இழக்க நேரிடும் ; ஜனாதிபதி..!
சரியான பொருளாதார முறை மூலம் நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்லாவிட்டால் நாட்டிற்கு கிடைத்த வெற்றிகளை மீண்டும் இழக்க நேரிடும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
காலி கரந்தெனிய பிரதேசத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்விலே அவர் இதனைத் தெரிவித்தார்.
இறக்குமதி பொருளாதாரத்தில் தங்கியிருந்தமையே நாடு வீழ்ச்சியடைவதற்கு முக்கிய காரணமாகும் என...
புதிய செய்திகள்
சீமெந்து விலையில் வீழ்ச்சி…
ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சீமெந்தின அதிகபட்ச சில்லறை விலை ரூ.2,250 ஆக இருக்கும் என சிமென்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


