Wednesday, April 29, 2026
No menu items!

வெகுஜன ஊடக அமைச்சர்

சுகாதார சேவையில் 294 புதிய தாதி உத்தியோகத்தர்கள் நியமனம்!

நாட்டில் சுகாதார சேவையை வலுப்படுத்த 294 புதிய தாதி உத்தியோகத்தர்கள் சேவையில் இணைந்துள்ளனர். இதேவேளை, 9 பேச்சு பயிற்சியாளர்கள் மற்றும் 6 மருந்தாளுநர்களும் சுகாதார சேவையில் பணியமர்த்தப்பட உள்ளனர். அக்டோபர் 10 ஆம் திகதி, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவில்...

இலங்கையில் தினசரி 100 புதிய புற்றுநோயாளர்கள் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

இலங்கையில் ஒவ்வொரு நாளும் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் கண்டறியப்படுவதாகவும், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 35,000 பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். புற்றுநோய் சிகிச்சை சுகாதாரத் துறையின் மீது பெரும் சுமையை ஏற்படுத்தி வருவதாகவும், நாட்டின் மொத்த மருந்து செலவில் கிட்டத்தட்ட 30 சதவீதம் புற்றுநோய் மருந்துகளுக்கே...

களுவாஞ்சிக்குடியில் புதிய தபால் நிலையக் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நிகழ்வு!

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள களுவாஞ்சிக்குடியில் 29.5 மில்லியன் ரூபா செலவில் புதிய அஞ்சல் அலுவலகக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நேற்றைய தினம் (18) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் நாட்டப்பட்டது. மேற்கண்ட கட்டுமானப் பணிகள் அஞ்சல் துறையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. "ஒரு வளமான...

இந்திய சுகாதார அமைச்சர்களை சந்தித்த நளிந்த ஜயதிஸ்ஸ!

இந்தியாவிற்கு உத்தியோக பூர்வ விஐயம் ஒன்றை மேற்கொண்டுள்ள சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ, இன்று (28) காலை சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஸ்ரீ ஜகத் பிரகாஷ் நட்டா (SHRI JAGAT PRAKASH NADDA) மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் ஸ்ரீ அனுப்ரியா படேல்...

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகருக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையே சந்திப்பு!

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஃபஹீம் உல் அஜீஸ் எச்.ஐ (எம்) (Major General (Retd) Faheem Ul Aziz HI (M)) இலங்கை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவை சந்தித்தார். இச் சந்திப்பானது நேற்று முன்தினம் (07.08) சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. இதில் நீண்டகால சமூக,...

அரச மருத்துவமனைகளில் தட்டுப்பாடு இல்லாத மருந்து வழங்கல் ; சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

அரச மருத்துவமனைகளில் தட்டுப்பாடு இல்லாத மருந்து வழங்கல் உறுதிப்படுத்தப்படும் என  சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ உறுதி அளித்துள்ளார். இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் (Marc-André Franche) திரு. மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச்சேவுடன் சமீபத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார். இந்த சந்திப்பு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் நடைபெற்றது. இந்த...

பதில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சராக ஹன்சக விஜேமுனி நியமனம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் டாக்டர் ஹன்சக விஜேமுனி பதில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சுவிசர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் உலக சுகாதார அமைப்பின் 78ஆவது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ சுவிசர்லாந்து சென்றுள்ளதால் அவர் நாடு திரும்பும் வரை செயலாற்றுவதற்காக...

தபால் நிலையங்களை சுற்றுலா தலங்களாக மாற்ற நடவடிக்கை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

இலங்கையின் முக்கிய நகரங்களில் உள்ள தபால் நிலையங்களை சுற்றுலா தலங்களாக மாற்றுவதற்கு தபால் துறையின் கீழ் ஒரு புதிய திட்டம் தொடங்கப்படும் என்று வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ஜெயதிஸ்ஸ, நுவரெலியா, கண்டி, கொழும்பு மற்றும் காலி ஆகிய இடங்களில் உள்ள தபால் நிலையங்கள் இதற்காக அடையாளம்...

ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் விழா நடைபெறும் திகதி அறிவிப்பு!

2023/2024 ஆண்டுகளுக்கான ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் விழா இந்த ஆண்டு நடுப்பகுதியில் நடைபெறும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (04) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.  

பல் மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவ பயிற்சிகளை வழங்க திட்டம்!

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ மாணவர்களுக்கு தேவையான மருத்துவ பயிற்சிகளை வழங்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்த நாட்டில் நிறுவப்பட்ட இரண்டாவது ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவபீடத்தின்  பேராசிரியர் பிரிவை நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் இணைந்த பல் மருத்துவ பீடத்தில் சுமார் 145 நான்காம் வருட கல்வியை கற்கும் மாணவர்கள் கல்வி...
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img