Monday, April 20, 2026
No menu items!

வெங்காயம்

அரசின் அடுத்தகட்ட தீர்மானமாக வெங்காய இறக்குமதி..!

வெங்காயத்தை இறக்குமதி செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தின் படி 20,000 மெற்றிக் தொன் வெங்காயத்தை முதற்கட்டமாக இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை அரச வர்த்தக கூட்டத்தாபனம் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதன் தலைவர் ரவீந்ர பெர்ணான்டோ இதனை குறிப்பிட்டுள்ளார். வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான விலைமனு கோரல் நாளையுடன் நிறைவடைகிறது. தற்போது, சந்தையில் வெங்காயத்துக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ள காரணத்தால் இந்த...

இந்தியாவிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு நிறுவனங்கள் கோரிக்கை..!

இந்தியாவிலிருந்து 20,000 மெற்றிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு வெங்காய நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் மன்னார், ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் பாரியளவு வெங்காயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வெங்காயத்துக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில்...

இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கான வரி குறைப்பு..!

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் வெங்காயத்திற்கான வர்த்தக வரியை குறைக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் வெங்காயத்திற்கான 30 ரூபா வரியை 10 ரூபாவாக குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

துளசி மாலை அணிபவரா நீங்கள்…?

துளசி இலைகளால் செய்யப்படும் துளசி மாலை மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இதனையொரு ஆன்மீக அணிகலனாக பலர் பயன்படுத்துகின்றனர். இத் துளசி மாலை ஆன்மீக ரீதியாகும் உடல் ரீதியாகவும் நல்ல மாற்றங்களைத் தரும். துளசி மாலையை அணியும்போது நமது மன எண்ணங்கள் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். ஒரு சிலர் துளசி மாலையை கழுத்தில் அணியாமல் ஜெபம் கூறுவதற்கு மட்டும்...
- Advertisement -spot_img

Latest News

அதிகாரத்தை கைப்பற்றும் திட்டம் உள்ளது; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

நாட்டின் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் பெரிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புத்தாண்டு திட்டங்கள்...
- Advertisement -spot_img