Tuesday, September 29, 2026
No menu items!

வெலிக்கந்த

புதையல் தோண்டிய சிவில் பாதுகாப்பு அதிகாரி கைது!

வெலிகந்த, நாகஸ்தென்ன பகுதியில் உள்ள தோட்டத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் அவரது சகோதரரும் இன்று (03) காலை புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் கைதுசெய்யப்பட்டதாக வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிக்கந்த பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புதையல் தோண்டும் போது தப்பிச் சென்ற...

சட்டவிரோத மின் இணைப்பில் சிக்கி இளைஞன் பலி !

பொலன்னறுவை, வெலிக்கந்த, நாமல்கம பகுதியில் வயல்வெளியில் சட்டவிரோதமாக  இணைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்தனர். இந்த இளைஞன் இருவருடன் வயலுக்குச் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் நாமல்கம, வெலிக்கந்த  பகுதியில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞரே உயிரிழந்ததாக வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

 திலீபன் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் விளக்கம்

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் இராசையா பார்த்திபன் என்ற திலீபனின் சிலை, யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள திலீபன் நினைவு சதுக்கத்தில் இருந்து, உரிய பகுதி நீதிமன்றத்திற்கு...
- Advertisement -spot_img