Friday, June 19, 2026
No menu items!

வெல்கலய

மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழப்பு..!

இரத்தோட்டை, வெல்கலய பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சடலங்கள் இரத்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இரத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

ஐசிசி தலைவர் ஜெய் ஷா கொழும்பு வருகை!

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால நிர்வாக கட்டமைப்பு குறித்து அரச அதிகாரிகள் மற்றும் கிரிக்கெட் பங்குதாரர்களுடன் கலந்துரையாடுவதற்காக சர்வதேச கிரிக்கெட் சபையின் ICC தலைவர் ஜெய் ஷா...
- Advertisement -spot_img