Tuesday, June 16, 2026
No menu items!

வெளிநாட்டுப் பணவனுப்பல்

வெளிநாட்டுப் பணவனுப்பல்களில் அதிகரிப்பு..!

2024 டிசம்பர் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து இலங்கைக்கு மொத்தம் 613.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுப் பணம் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டுப் பணவனுப்பல்களின் மொத்த மதிப்பு 6,575.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுடன்  ஒப்பிடுகையில் இது 10.1% அதிகரிப்பாகும்.
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img