Saturday, May 30, 2026
No menu items!

வெளிநாட்டு பணவனுப்பல்

வெளிநாட்டு பணவனுப்பல்களில் ஏற்பட்ட அதிகரிப்பு..!

கடந்த 2024 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், கடந்த பெப்ரவரி மாதம் வெளிநாட்டு பணவனுப்பல் 15.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி கடந்த பெப்ரவரி மாதத்தில் வெளிநாட்டு பணவனுப்பல் 548 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. அத்துடன் கடந்த ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு பணவனுப்பல் 573 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தமை...

வெளிநாட்டு பணவனுப்பல் சதவீதத்தில் அதிகரிப்பு..!

கடந்த ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு பணவனுப்பல் 573 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 17 சதவீதம் அதிகரிப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் வெளிநாட்டு பணவனுப்பல் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img