Sunday, May 10, 2026
No menu items!

வெளிநாட்டு வேலை வாய்ப்பு

தொடரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி..!

கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் 6,216 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளுக்கு ஆளாகியுள்ளனர். 2020ஆம் ஆண்டு தொடக்கம் 2024ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு அனுப்பும் மோசடி சம்பவங்களுக்கு இவ்வாறு 6,216 பேர் சிக்கியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இவ்விடயம்...

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கான கேள்வி அதிகரிப்பு..!

2024ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 13ஆம் திகதி நிலவரப்படி, குறித்த எண்ணிக்கை 300,162 ஆகும். கடந்த 10 வருட காலப்பகுதியில் 3 இலட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்ற இரண்டாவது தடவை இதுவாகும். இதற்கு முன்னர், 2022ஆம் ஆண்டில் 310,948 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச்...

ஆனந்த சாகர தேரரிடம் இருந்து 500 மில்லியன் நஷ்டஈடு!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, பாஹியங்கல ஆனந்த சாகர தேரரிடம், 2000 கோடி ரூபாய் வழங்குமாறு கோரிக்கை கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார். தமக்கு எதிராக அவதூறான அறிக்கைகள் கூறியதற்காக 500 மில்லியன் இழப்பீடு வழங்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டத்தின் மூலம் முன்னாள் அமைச்சர் மில்லியன் கணக்கில் இலாபம் ஈட்டியதாக சாகர தேரர் ஆதாரமற்ற...
- Advertisement -spot_img

Latest News

உங்களுக்கும் தமிழக மக்களுக்கும் வெற்றிகள் குவியட்டும்; ஜனாதிபதி விஜய்க்கு வாழ்த்து

தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள சி.ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். X தளத்தில் அவர் தனது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில்...
- Advertisement -spot_img