தமிழக மன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய தமிழக வெற்றி கழகம், திமுக கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை உறுதிப்படுத்திய நிலையில் இன்று அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்வராக பதவி ஏற்கிறார்.

அதன் படி விஜய் முதல்வராக பதவி ஏற்கும் விழா சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

அவர் இன்னும் சற்று நேரத்தில் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here