Friday, April 17, 2026
No menu items!

வெளியுறவுத் துறை

அமெரிக்க விஜயத்தை முடித்த ஜனாதிபதி, ஜப்பான் நோக்கி பயணம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அமெரிக்காவிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, நேற்று (25) இரவு ஜோன் எஃப். கெனடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜப்பானுக்குப் பயணமானார். அமெரிக்காவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மேற்கொண்டிருந்த விஜயம், முக்கியத்துவம் வாய்ந்த அரசியல்முறையினதும், வெளியுறவுத் துறையினதும் ஓர் அங்கமாகக்...

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பிரேசில் நாட்டவர்கள்!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய  பிரேசில் நாட்டைச் சேர்ந்த 88 பேர் விமானத்தில் கைவிலங்கிடப்பட்ட நிலையில் பிரேசிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பிரேசில் நாட்டவர்கள் அவமதிக்கப்பட்டதாக பிரேசில் குற்றம்சாட்டியுள்ளது. விமானத்தில் கைவிலங்கிடப்பட்ட நிலையில்  88 பேரும்   பிரேசிலுக்கு அழைத்து வரப்பட்டமை  அவமதிப்பையும் கடந்து, மனித உரிமைகளை மீறும் செயல் என்று பிரேசில் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது அத்தோடு...
- Advertisement -spot_img

Latest News

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...
- Advertisement -spot_img