Sunday, June 28, 2026
No menu items!

வேட்புமனு

முதலாவது வேட்புமனுவை கையளித்த திலித் ஜயவீர..!

மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர ஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது வேட்புமனுவை கையளித்துள்ளார். வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது காலை 9.00 மணிக்கு ராஜகிரியில் உள்ள பொதுத் தேர்தல் செயலகத்தில் ஆரம்பமாகியுள்ள நிலையில் , பல வேட்பாளர்கள் வேட்புமனுக்களை சமர்ப்பிக்க ஏற்கனவே தேர்தல் செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர். ஜனசேத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லை சீலரதன தேரர், சரத் பொன்சேகா,...

வௌியான மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல்..!

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் திகதியான ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முந்தைய நாள் (14.08) நண்பகல் 12 மணிக்கு முன்னர் அல்லது அதற்கு இடைப்பட்ட காலப்பகுதியினுள்​ வேட்பாளர்களின் வைப்பு பணம் செலுத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதிவிசேட வர்த்தமானி அறிவத்தல் ஒன்றை வௌியிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  
- Advertisement -spot_img

Latest News

கொடுப்பனவை இழக்கும் சிரேஷ்ட  பிரஜைகளுக்கு அடையாள அட்டை வழங்க திட்டம்

தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தால் மாதாந்த முதியோர் கொடுப்பனவை இழந்துள்ள குறைந்த வருமானம் கொண்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் விசேட...
- Advertisement -spot_img