Sunday, October 18, 2026
No menu items!

வேலுசாமி இராதாகிருஷ்ணன்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்து களமிறங்கும் இராதாகிருஷ்ணன் எம்.பி..!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தலவாக்கலை பிரதேசத்தில் மலையக மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஹட்டனில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், பதுளை மாவட்டத்திலும் உள்ளூராட்சி சபை தேர்தலில் மலையக மக்கள் முன்னணி...

சாரதிகளின் வயதெல்லை 60 வயதா? – பிமல் ரத்நாயக்க உடைத்த உண்மை..!

பொதுப்போக்குவரத்துக்கு இணைத்துக் கொள்ளப்படவேண்டிய சாரதிகளின் வயதெல்லை 60 வயதுக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனப் பரப்பப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது என போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, க்ளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் பேருந்து தொடர்பில் அமுலான சில செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பேருந்து...

வர்த்தமானி அறிக்கையின் படி சம்பளமாக 1,700 ரூபாய் கிடைத்தால் மகிழ்ச்சி….!

வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் படி 1,700 ரூபாய் சம்பளம் கிடைத்தால் மகிழ்ச்சி என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ரூ. 1,700 ஆக...
- Advertisement -spot_img

Latest News

திருடர்களுக்கு எதிராக அணித்திரண்ட மக்கள் இயக்கம்

"ஜனவரமே புரவசியோ" அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி ஒன்று தற்போது ஜனாதிபதி செயலகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருடர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு எதிரான சதிகளை...
- Advertisement -spot_img