Wednesday, August 5, 2026
No menu items!

ஷேக் முஜிபுர்

ஷேக் முஜிபுர் ரஹ்மான் சிலையை சேதப்படுத்தியதற்கு நீதி வேண்டும்; ஷேக் ஹசீனா!

ஷேக் ஹசீனா இந்தியா வந்த பிறகு முதன்முறையாக பங்களாதேஷ் வன்முறை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ஷேக் ஹசீனா பங்களாதேஷ் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். பங்களாதேஷின் தேசிய தந்தையான எனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் சிலையை சேதப்படுத்தியதற்கு நீதி வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  
- Advertisement -spot_img

Latest News

கடுவலை பேருந்து தீ வைப்பு: சிசிடிவி காட்சிகள் வெளியானது

கடுவலை மத்திய பேருந்து நிலையத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற சந்தேகத்திற்கிடமான தீ வைப்பு தாக்குதலின் CCTV காட்சிகள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. குறித்த காட்சிகளில், முகமூடி அணிந்த...
- Advertisement -spot_img