Friday, July 24, 2026
No menu items!

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை

தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் – விண்ணப்பம் கோரல்….

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் உறுப்பினர் பதவிக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்கு ஆர்வம் காட்டும் மற்றும் தகைமையுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. www.parliament.lk எனும் பாராளுமன்ற இணையத்தளத்தில் ‘தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம்’ என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்திற்கேற்ப விண்ணப்பப் படிவம் தயாரிக்க வேண்டும். முறையாகப் பூர்த்தியாக்கப்பட்ட விண்ணப்பங்கள் செப்டம்பர் 4ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பதிவுத்...

நாளை கொண்டாடவுள்ள 16 ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்ச்சி..!

16 ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்ச்சி நாளைய தினம் நடைபெறவுள்ளது. இந்த நினைவு தின நிகழ்ச்சி ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் உள்ள இராணுவ நினைவுச்சின்னத்துக்கு முன்பாக மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர...

இராணுவத் தளபதி – பாதுகாப்புச் செயலாளர் இடையே இடம்பெற்ற சந்திப்பு..!

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்றையதினம்  (8) இடம்பெற்றுள்ளது. இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ நியமிக்கப்பட்டதன் பின்னர் பாதுகாப்புச் செயலாளருடன் நடத்தப்பட்ட முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும்....

தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய பிரதானி..!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய (ஓய்வு) தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். நேற்று (01.01.2025) மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தவிடமிருந்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் வணிகசூரிய ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் அவரது...
- Advertisement -spot_img

Latest News

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 100 டொலரை தாண்டியது

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை அமெரிக்க டொலர் 100ஐ தாண்டியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பரவி வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகம் மேலும்...
- Advertisement -spot_img