Tuesday, September 29, 2026
No menu items!

ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ்

தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்து 3 பேர் கைது..!

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் வீதிகளில் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்து ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் 3 பேரை இன்று செவ்வாய்க்கிழமை (4/8/2025) அதிகாலை கைது செய்ததுடன் 151 சுவரொட்டிகளை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரசேத்தில் வீதிகளில் சுவரொட்டிகளை ஒட்டுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று அதிகாலையில்...

மியான்மார் அகதிகளை நாடுகடத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!

மியான்மார் ரோஹிங்கிய அகதிகளை நாடுகடத்தும் தீர்மானத்தை அரசு மீள்பரிசீலனை செய்யக்கோரி மட்டக்களப்பு நகர் ஜாமிஉஸ் ஸ்லாம் ஜூம்ஆ மஸ்ஜித் பள்ளிவாசல் முன்னாள் இன்று வெள்ளிக்கிழமை (1/17/2025) பொது மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு விவசாய சம்மேளனம் ரோஹிங்கிய அகதிகளை நாடுகடத்தும் இந்த அரசின் தீர்மானத்தை எதிர்த்து பள்ளிவாசலுக்கு முன்னாள் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுத்ததையடுத்து...

கட்சிக்கு எதிராக வாக்களித்துவிட்டு கட்சியின் தேசியப்பட்டியலில் முஸ்லீம் காங்கிரஸ், உரிமை கோரமுடியுமா? – ஹஸன்அலி கேள்வி…

அம்பாறை மாவட்டத்தில் எங்கள் கட்சிக்கு எதிராக கட்சி வாக்களித்துவிட்டு எவ்வாறு எங்கள் கட்சியின் தேசியப்பட்டியலில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் நிசாம்காரியப்பருக்கு உரிமை கோரமுடியும்? என கேள்வி எழுப்பி  நாங்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படும் இடத்தில் அவருடைய தேசிய பட்டியலை நிறுத்துவேன்  என ஜக்கிய மக்கள் சக்தி ரெலிபோன் சின்னத்தில் போட்டியிடும்...
- Advertisement -spot_img

Latest News

 திலீபன் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் விளக்கம்

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் இராசையா பார்த்திபன் என்ற திலீபனின் சிலை, யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள திலீபன் நினைவு சதுக்கத்தில் இருந்து, உரிய பகுதி நீதிமன்றத்திற்கு...
- Advertisement -spot_img