Thursday, June 11, 2026
No menu items!

ஹபரணை

யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழப்பு!

அநுராதபுரம், ஹபரணை, புவக்பிட்டிய பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (04) மாலை யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்தனர். விவசாயி நேற்றைய தினம் மாலை தனது வீடு நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் போது யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹபரணை பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவரின் பராமரிப்பில் உள்ள “பொடிராஜா“ என்ற யானையே இவ்வாறு விவசாயியை...

மின்னேரியா வீதியில் பேருந்து விபத்து;16 பேர் காயம்!

ஹபரணை - மின்னேரியா வீதியில் 7ஆவது மைல்கல் பகுதிக்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்த நபர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பேருந்து  ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளன. இன்று (29) காலை 11:00 மணியளவில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் இ.போ.ச...

லொறி – முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம்…!!

தம்புள்ளை - ஹபரணை பிரதான வீதியில் கிரிவடுன்ன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். லொறி ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றை கடக்க முற்படும் போது எதிர்த்திசையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் ஹபரணை வைத்தியசாலையில்...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img