Saturday, May 2, 2026
No menu items!

ஹம்பேகமுவ

நாட்டில் அதிகரித்துவரும் யானைகளின் மரணம்..!!

ஹம்பேகமுவ காவல் பிரிவுக்குட்பட்ட கரமெட்டிய குளத்திற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் காட்டு யானையின் உடலம் ஒன்று இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. யானைக்குப் பலமுறை மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டும் யானை உயிரிழந்ததாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் யானை மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக ஹம்பேகமுவ காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கற்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நபர்..!

மொனராகல, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலுத்வெவ பகுதியில் இருவர் மீது கற்களால் தாக்குதல் மேற்கொண்டமையினால் ஒருவர் உயிரழிந்துள்ளார். காயமடைந்த இருவரில் ஒருவர் ஹம்பேகமுவ பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக ஹம்பேகமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். பலாங்கொடையை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சமரதுங்க ஆராச்சிகே ராஜபக்ஷ மற்றும் அதே பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஹேவாவலிமுனிகே...

தேரர் ஒருவர் படுகொலை…!

ஜனவரி 23 ஆம் திகதி, கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய, கஹட்டன கனராம விகாரையில் பணிபுரிந்த கலப்பலுவ தம்மரதன தேரரை காரில் வந்த குழுவினர் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இந்நிலையில் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் 32 வயதான நபரை நேற்று (11)  ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். இதற்கமைய, முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணையின் அடிப்படையில் அத்தனகல்ல யடவக்க பிரதேசத்தில் மறைத்து...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img