Saturday, October 3, 2026
No menu items!

ஹவுதி

செங்கடலில் ஹவுதிகள் தாக்கிய சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது : மீட்பு மற்றும் தேடல் நடவடிக்கைகள் தீவிரம்!

ஏமனின் ஹவுதி குழுவினரால் செங்கடல் பகுதியில் லைபீரியக் கொடி ஏந்திய கிரேக்கத்தின் எட்டர்னிட்டி சி என்ற சரக்கு கப்பல் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த கப்பல் திங்கட்கிழமையன்று ஹவுதிகள் நடத்திய தாக்குதலில், ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டுகள் மற்றும் சிறிய படகுகள் மூலம் தாக்கப்பட்டு பெரும் சேதத்திற்குள்ளாகி, கப்பல் இயக்க சக்தியை இழந்ததாகவும், தாக்குதல்...

ஏமன் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் நால்வர் பலி!

ஏமனின் ஹொடைடா பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்றிரவு இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக ஹவுதி சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் அனீஸ் அலஸ்பாஹி தெரிவித்தார். இந்தத் தாக்குதலில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக அனீஸ் அலஸ்பாஹி கூறினார். கடந்த மாதம் 15 ஆம் திகதி முதல் ஹவுதி படைகளுக்கு எதிராக அமெரிக்க இராணுவம்...
- Advertisement -spot_img

Latest News

கையூட்டல் பெற்ற பொலிஸ் கொன்ஸ்டபிள் கைது

சீதுவை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது. வாகன விபத்து தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டிருந்த...
- Advertisement -spot_img