Tuesday, June 23, 2026
No menu items!

ஹிருணிகா

சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மன்னாரில்!

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மன்னார் பஜார்  பகுதியில்  நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. மன்னாரிற்கு நேற்று மதியம் வருகை தந்த ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு...

ஹிருணிகாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூலை 15ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

டிஃபென்டர் பயன்படுத்தி இளைஞரை கடத்திச் சென்ற வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு இவ் வழக்கில் பிணை வழங்குமாறு கோரிய பிணை மனு மீதான விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்...

ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் பிணை மனு தாக்கல்..!

கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவின் விசாரணை ஜூலை 4 ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இளைஞர் ஒருவரை கடத்திச் சென்ற வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர, மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனையை சவால் செய்து மேன்முறையீடு செய்துள்ளார். தெமட்டகொடையில்...

இளைஞரை கடத்தியதால் சிறைக்கு செல்லும் ஹிருணிகா !

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு கொழும்பு தெமட்டகொடை பகுதியில் இளைஞன் ஒருவரை, டிபென்டர் மூலம் கடத்திச் சென்ற வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இந்த தீர்ப்பை நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை...
- Advertisement -spot_img

Latest News

பிறந்த நாள் கொண்டாடும் விஜய்க்கு பிரபலங்கள் வாழ்த்து

நடிகராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்து தற்பொழுது தமிழக முதலமைச்சராக பதவி வகித்து வரும் விஜய் இன்று தனது 52 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த...
- Advertisement -spot_img