Saturday, July 25, 2026
No menu items!

ஹோர்முஸ்

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது: ஈரான் அதிரடி அறிவிப்பு 

அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக குற்றம் சாட்டி, இதனால் ஹோர்முஸ் நீரிணை வழியான கப்பல் போக்குவரத்து மூடப்படுவதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் உயர் கூட்டு இராணுவ கட்டளையான கடம் அல்-அன்பியா மத்திய தலைமையகம் இதனை அறிவித்துள்ளது. ஈரானின் மெஹ்ர் அரச செய்தி நிறுவனம் இன்று சனிக்கிழமை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஒப்பந்த மீறல்களுக்கு பதிலடியாக எடுக்கப்பட்ட...

ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப்!

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களையும் பாலங்களையும் தகர்த்துவிடுவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ட்ரூத் சோஷியல் (Truth Social) தள பதிவின் ஊடாக அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியத்துடன்...

அமெரிக்காவின் ஹோர்முஸ் முற்றுகை வெற்றிகரமாக நடைபெறுகிறதா ?

ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா நடைமுறைப்படுத்தியுள்ள கடல் முற்றுகை செயற்பாட்டை மீறி கடந்த 24 மணி நேரத்தில் எந்த ஒரு கப்பலும் செல்லவில்லை என அமெரிக்காவின் யுனைடெட் ஸ்டேட்டஸ் சென்ட்ரல் கமாண்ட் தெரிவித்துள்ளது. கடல் முற்றுகை நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் குறித்த பிரிவு முற்றுகை நடவடிக்கைகள் கடுமையாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. கடற்படை நடவடிக்கையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் டெங்கு மரணங்கள் 61 ஆக அதிகரிப்பு

இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு...
- Advertisement -spot_img