Saturday, November 21, 2026
No menu items!

502.59 புள்ளி

கொழும்புப் பங்குச் சந்தை புதிய சாதனை – ASPI 23,500 புள்ளிகளை கடந்து வளர்ச்சி!

கொழும்புப் பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச்சுட்டி (ASPI) இன்று வரலாற்றில் முதல்முறையாக 23,500 புள்ளிகளை கடந்தது. காலை 9:40 மணியளவில், குறியீடு 23,563 புள்ளிகளைக் பதிவுசெய்தது. வர்த்தக நேர முடிவில், ASPI 23,502.59 புள்ளிகளாக நிலைபெற்றது. இன்றைய மொத்தப் பரிவர்த்தனை மதிப்பு ரூபா 7.5 பில்லியனாக பதிவாகியுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img