கொழும்புப் பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச்சுட்டி (ASPI) இன்று வரலாற்றில் முதல்முறையாக 23,500 புள்ளிகளை கடந்தது. காலை 9:40 மணியளவில், குறியீடு 23,563 புள்ளிகளைக் பதிவுசெய்தது.

வர்த்தக நேர முடிவில், ASPI 23,502.59 புள்ளிகளாக நிலைபெற்றது. இன்றைய மொத்தப் பரிவர்த்தனை மதிப்பு ரூபா 7.5 பில்லியனாக பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here