Saturday, August 8, 2026
No menu items!

#government

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு வெற்றி!

சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாம்கட்ட கலந்துரையாடல் வெற்றிபெற்றுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தின் மூன்றாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்கள் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (22.11.2024) நடைபெற்றிருந்தன. சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் தலைமையில் சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழு கலந்துகொண்டது. இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில்...

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு; தேர்தலுக்காக பொய்யான வாக்குறுதியளித்த ரணில்; பிரதமர் தெரிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை தீர்மானத்தை அறிவித்த போதும், இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 27ஆம் திகதி பாதுக்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் அமரசூரிய பேசுகையில், “அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக ரணில் விக்கிரமசிங்க கூறினாலும்,...
- Advertisement -spot_img

Latest News

அஸ்வெசும பணம் மோசடி; தலவாக்கலை பிரதேச செயலக அதிகாரி மீது முறைப்பாடு

தலவாக்கலை பிரதேச செயலகத்தின் அதிகாரி ஒருவர் அஸ்வெசும பயனாளிகளுக்குச் சேர வேண்டிய 916,000 ரூபாவை பயனாளிகளுக்கு வழங்காது, வேறு ஒருவரின் கணக்கிற்கு மாற்றியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த...
- Advertisement -spot_img