குஜராத்தை வீழ்த்திய லக்னோ..!
நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் நேற்றைய தினம் 2 போட்டிகள் நடைபெற்றிருந்தது. முதலாது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் டெல்லி கெபிடல்ஸ் (Delhi Captitals) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) மற்றும் லக்னோ