Tuesday, June 16, 2026
No menu items!

#TrafficJamProblems #RoadRage #CommuterChaos #GridlockLife #TrafficWoes #StuckInTraffic #TrafficNightmare #RoadBlock #TrafficFrustration #TrafficJamSolutions

கொழும்பைச் சுற்றியுள்ள பல பிரதான வீதிகளில் போக்குவரத்து நெரிசல் !

கொழும்பைச் சுற்றியுள்ள பல பிரதான வீதிகளில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடும் மழை காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி பொரளை, நகர மண்டபம், ஹோர்டன் பிளேஸ், தும்முல்ல போன்ற பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img