Tamil News Channel

Blog Post

Tamil News Channel >

சொந்த சாதனையை முறியடித்த SRH..!

2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) அணி 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடுய ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 287 ஓட்டங்களைப் பெற்றது. […]

Read More