Saturday, November 21, 2026
No menu items!

# vettri tv # vettri news # top news# srilanka Parliament #Niv Ratna Rice Mill#Rice production#Lankeswara Mitrapala#Commerce Minister#Commerce Minister Vasantha Samarasinghe#

நிவ் ரத்ன அரிசி ஆலை உரிமையாளர் வர்த்தக அமைச்சருக்கு அழைப்பு..!

தனது அரிசி உற்பத்தி மற்றும் கையிருப்பு தொடர்பில் வருகை தந்து பார்வையிடுமாறு நிவ் ரத்ன அரிசி ஆலை உரிமையாளர் லங்கேஸ்வர மித்ரபால வர்த்தக அமைச்சருக்கு தெரிவித்துள்ளார். பாரிய அரிசி உற்பத்தியாளர்கள் கையிருப்புகளை மறைத்து வருவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே லங்கேஸ்வர மித்ரபால மேற்கண்டவாறு தெரிவித்தார்.
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img