Tuesday, November 17, 2026
No menu items!

World bank

எதிர்க்கட்சிகளின் வாக்குறுதிகளுக்கு மக்கள் மயங்க வேண்டாம்; அமைச்சர் சப்ரி!

வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, பிசி, தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வை (DSA) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிராக கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். முழு IMF திட்டமும் DSA ஐ அடிப்படையாகக் கொண்டது என்றும், அதை மறுபரிசீலனை செய்வது IMF ஐ கைவிடுவதாகும் என்றும் அமைச்சர் சப்ரி வலியுறுத்தினார். "நீங்கள் IMF...

இலங்கையில் 22 சதவீதத்தை விட அதிகரிக்கும் வறுமை..!

2026ஆம் ஆண்டில் இலங்கையின் வறுமை விகிதம் 22 சதவீதத்தை விட அதிகரிக்கும் என   உலக வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டு 2.2 வீத மிதமான வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் நாடு இன்னும் அதிக அளவிலான...

புதிய வற் வரியை ஆதரிக்கும் : பந்துல குணவர்தன

சர்வதேச நாணய நிதியம் , உலக வங்கி ஆகிய கடன் வழங்குநர்களுடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டைத் தவிர்த்து, நாட்டின் பொருளாதாரத்தை ஒரு தினத்திற்கும் முன்னெடுத்துச் செல்ல முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று(02) தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற பொழுதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், IMF  வேலைத் திட்டத்தை...

250 மில்லியன்  வழங்கத் தயார்; உலக வங்கி கருத்து

இலங்கையில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. அதனை கருத்தில் கொண்டு இலங்கையின் பொருளாதார பின்னடைவு மற்றும் ஸ்திரத்தன்மை அபிவிருத்திக் கொள்கையின் இரண்டாம் கட்டமாக 250 மில்லியன் டொலர்களை வழங்க தயாரகவுள்ளதாக உலக வங்கியானது கருத்து தெரிவித்துள்ளது.  வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக பெயரிடப்பட்டுள்ள “RESET DPO”, வேலைத்திட்டத்திற்காக 2023...
- Advertisement -spot_img

Latest News

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் பயன்படுத்தப்படாத பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்த கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (17) அதிகாலை சுமார் 3.45 மணியளவில் இந்த...
- Advertisement -spot_img