Monday, June 22, 2026
No menu items!

WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய்

இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு!!!

சர்வதேசச் சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.797 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இதேவேளை  மசகு எண்ணெயின் விலை இன்றைய (18.06) தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்தோடு WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.37 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
- Advertisement -spot_img

Latest News

தயா குழுமக் கடன் வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ள சாணக்கியன்!

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் ராசமாணிக்கம், தயா குழுமக் கடன் வழக்கின் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தயா குழுமம் லிமிடெட் மற்றும் தயா...
- Advertisement -spot_img