பிரபல தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக இருப்பவர் தான் பிரியங்கா.
இவர், தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வசி என்பவரை காதலித்து மறுமணம் செய்து கொண்டார்.
இந்நிகழ்வின் கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ,









