Tuesday, April 21, 2026
No menu items!

தொகுப்பாளினி பிரியங்கா

தொகுப்பாளினி பிரியங்கா வாங்கும் சம்பளம் எவ்வளவு? ஒரு நிகழ்ச்சிக்கு இத்தனை லட்சமா?

தொகுப்பாளினி பிரியங்கா ஒரு நிகழ்ச்சிக்கு வாங்கும் சம்பளம் குறித்த விபரம் தற்போது வெளியாகியுள்ளது. தொகுப்பாளினி பிரியங்கா தனியார் தொலைக்காட்சியில் குழந்தைகள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வந்த இவர், பிரபல ரிவியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம்வருகின்றார். தொகுப்பாளினியாக மட்டுமின்றி பல ரிவி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கினார். இவர் 2016ம் ஆண்டு பிரவீன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்குள்...

ஒரே வாரத்தில் பிரியங்கா பகிர்ந்த மகிழ்ச்சி செய்தி- முத்தம் கொடுத்து வாழ்த்திய கணவர்..!

தொகுப்பாளி பிரியங்காவின் திருமணம் நடந்து ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், மற்றுமொரு நற்செய்தியை காணொளி மூலம் பகிர்ந்துள்ளார். தொகுப்பாளினி பிரியங்கா பிரபல தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக இருப்பவர் தான் பிரியங்கா. இவர், தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் பிரபலமாக இருக்கும் பிரியங்கா சந்தானம், யோகி பாபு, சிவகார்த்திகேயன் இவர்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். விஜய்...

VJ பிரியங்காவின் திருமண ஆல்பம்

பிரபல தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக இருப்பவர் தான் பிரியங்கா. இவர், தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வசி என்பவரை காதலித்து மறுமணம் செய்து கொண்டார். இந்நிகழ்வின் கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ,    

பிரியங்கா திருமணம் செய்த வசியின் வயது என்ன? இருவருக்கும் காதல் மலர்ந்தது எப்படி?

பிரபல ரிவி தொகுப்பாளினியான பிரியங்கா இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்த வசி என்பவரின் தகவலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தொகுப்பாளினி பிரியங்கா பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வரும் பிரியங்கா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார். கர்நாடகாவைச் சேர்ந்த இவர் பிரவீன் என்பவரைக் காதலித்து 2016ம்...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img