இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம்(26) ஆரம்பமாகவுள்ளது.

இதுவரை இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே 3 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

ஒரு போட்டி சமநிலையில் நிறைவடைந்ததுடன் இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றிகளைப் பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here