Wednesday, March 11, 2026

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் சரிவு…!

Must Read

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வர்த்தக வங்கிகளில் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதனடிப்படையில், செலான் வங்கியில்-  அமெரிக்க டொலரின் வாங்குதல் மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே 290 ரூபா 50 சதம் முதல் 291 ரூபா 25 சதம் மற்றும் 301 ரூபா முதல் 301 ரூபா 75 சதம் வரையும்

மக்கள் வங்கியில்-  அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே 290 ரூபா 91சதம் முதல் 292 ரூபா 57 சதம் மற்றும் 300 ரூபா 75 சதம் முதல்  302 ரூபா 48 சதம் வரையும்

கொமர்ஷல் வங்கியில்-  அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் 290 ரூபா 50 சதம் முதல் 291ரூபா 74 சதம் மற்றும் விற்பனை விலையும்  299 ரூபா 75 முதல் 301 ரூபா ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

Cardi B Deletes Instagram After Social Media Backlash Over Her Historic Grammys Win

 The main thing that you have to remember on this journey is just be nice to everyone and always...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img
Verified by MonsterInsights