இத்தாலி நாட்டின் மெசினா ஜலசந்தி கடலில் இருந்து சிசிலி வரை 3.6 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள கயிற்றுப்பாலத்தில் (SLACKLINE) 2.57 மணி நேரத்தில் சுமார் 2.7 கி.மீ வரை கடந்து தடகள வீரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த தடகள வீரர் ஜான் ரூஸ் என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
கடலுக்கு மேல் 100 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் உள்ளதுடன் இவர் நடந்துகொண்டே வீடியோ பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post Views: 2